முக்கிய செய்தி

தென் கொரியாவில் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த இராணுவச் சட்டம்!

Wednesday, December 4th, 2024
தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் – CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!

Tuesday, December 3rd, 2024
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் அரசாங்கம் இவ்வாரம் பதவி நீக்கம் செய்யப்படலாமென எதிர்பார்ப்பு!

Tuesday, December 3rd, 2024
பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, December 3rd, 2024
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை – 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்து!

Tuesday, December 3rd, 2024
மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்‌ச!

Tuesday, December 3rd, 2024
பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்‌சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகல்!

Monday, December 2nd, 2024
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகியுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு... [ மேலும் படிக்க ]

வட்ஸ்அப் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு – OTP வழங்க வேண்டாம் என  கணினி அவசர செயற்பாட்டு பிரிவு அறிவுறுத்து!

Monday, December 2nd, 2024
வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட இரகசிய... [ மேலும் படிக்க ]

Monday, December 2nd, 2024
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடி – பருத்தித்துறையில் பரபரப்பு! கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் – சாருஜன் சண்முகநாதன் சதம்!  

Monday, December 2nd, 2024
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில்  இலங்கை அணி 131 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sharjah இல்... [ மேலும் படிக்க ]