நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு கிடையாது – 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
Sunday, October 17th, 2021
நாட்டில் மக்களது நுகர்வுக்கு
போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண
தெரிவித்துள்ளார்.
நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு
காணப்படுகின்றதா... [ மேலும் படிக்க ]
