முக்கிய செய்தி

மன்னார் மாவட்டத்தில் 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் – மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 12th, 2021
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி மெல்... [ மேலும் படிக்க ]

இந்தியா செல்ல தயாராகும் அமைச்சர் நாமல் ராஜபக்ச – 100 இற்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமாரும் விஜயம் என தெரிவிழப்பு!

Tuesday, October 12th, 2021
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 20 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இந்தியாவுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை – கென்யா இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்பார்ப்பு!

Tuesday, October 12th, 2021
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் திறனைத் திறக்கவும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஈர்ப்பதற்கும் நேரடி விமான இணைப்பு மிக முக்கியமானது என... [ மேலும் படிக்க ]

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அழைப்பு – 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை!

Tuesday, October 12th, 2021
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) இலங்கை வரவுள்ளார். பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலை உயர்ந்தால் பொதுப் போக்குவரத்துத்துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Tuesday, October 12th, 2021
எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்களின் விலையை... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, October 12th, 2021
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் நடுப்பகுதிமுதல் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் முன்னெடுக்ப நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, October 12th, 2021
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

பூஸ்ரர் தடுப்பூசி செலுத்துகைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி – நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்து!

Tuesday, October 12th, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக செயலூட்டியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன – தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம்’ – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் – சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, October 11th, 2021
இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு... [ மேலும் படிக்க ]