முக்கிய செய்தி

கிழக்கு கடலில்  கொந்தளிப்பு – எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 7th, 2024
கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவரை கைது செய்யுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் உத்தரவு!

Saturday, December 7th, 2024
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவர் ஹன் டொங்-ஹுனை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இது தவிர பிரதான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் –  வலுவான நிலையை நோக்கி இலங்கை அணி!

Saturday, December 7th, 2024
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக... [ மேலும் படிக்க ]

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்  புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமனம்!  

Saturday, December 7th, 2024
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Friday, December 6th, 2024
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]

அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உலகம் – பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை!  

Friday, December 6th, 2024
அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உலகம் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது, என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Friday, December 6th, 2024
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மாத்திரம் 321 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை!

Thursday, December 5th, 2024
இந்தியாவின் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தாய், தந்தை... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று  நாடாளுமன்றில்!  

Thursday, December 5th, 2024
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

பிரான்சில் ஆட்சி கவிழ்ப்பு – பதவி விலகினார் பிரதமர்!

Thursday, December 5th, 2024
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் பார்னியர் பதவி... [ மேலும் படிக்க ]