முக்கிய செய்தி

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

Monday, October 25th, 2021
முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Monday, October 25th, 2021
இலங்கைக்கு மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியாகும் – பல்கலைக் கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னேடுக்குமாறும் கோரிக்கை!

Monday, October 25th, 2021
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் இசட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிய மற்றும் பழைய... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளினது ஆரம்ப பிரிவுகளும் இன்றுமுதல் ஆரம்பம் – சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, October 25th, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான சுகாதார... [ மேலும் படிக்க ]

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Sunday, October 24th, 2021
கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!

Sunday, October 24th, 2021
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6... [ மேலும் படிக்க ]

நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 24th, 2021
பாடசாலைகள மீள ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா இன்று !

Sunday, October 24th, 2021
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று காலை 10.30 க்கு இடம்பெற்றது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்து!

Saturday, October 23rd, 2021
பொருத்தமான நபர் ஒருவர் கிடைக்கும் வரை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவை மேலும் ஒரு மாதம் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

திரவ பசளை இறக்குமதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி செயலாளர் !

Saturday, October 23rd, 2021
இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில்... [ மேலும் படிக்க ]