முக்கிய செய்தி

இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது – பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Monday, November 8th, 2021
இலங்கை கிரிக்கெட் அணியின்  நிலைமையை பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது.   ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம், அதன் வெளிப்பாடு நன்றாக அமைந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு – விவசாயிகள் களைநாசினி மற்றும் உரமிடுதல் செயற்பாடுகளை தவிர்ப்பது நல்லது எனவும் அறிவிப்பு!

Monday, November 8th, 2021
வடமாகாணத்தில் இன்று திங்கட்கிழமைமுதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

Monday, November 8th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துக்கான, நான்கு முனை கால்பந்தாட்டப் போட்டியின் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, இன்று இலங்கை... [ மேலும் படிக்க ]

சிறுவரிடமிருந்து சிறுவருக்கு கொரோனா பரவுவது மிகவும் குறைவு – சிறுவர் சுவாச சிகிச்சை மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Monday, November 8th, 2021
சிறுவரிடமிருந்து சிறுவருக்கு அல்லது சிறுவரிலிருந்து பெரியவருக்கு கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். அத்துடன் பெற்றோர்கள் தமது... [ மேலும் படிக்க ]

கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும் – பொலிசார் எச்சரிக்கை!

Monday, November 8th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் – ஜனாதிபதி தலைமையிலான செயலணி கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை!

Monday, November 8th, 2021
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவின கனவு தகர்ந்தது – ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Monday, November 8th, 2021
டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!

Sunday, November 7th, 2021
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

மக்கள் வெளிநாட்டுகளுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Sunday, November 7th, 2021
மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்... [ மேலும் படிக்க ]

ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு !

Sunday, November 7th, 2021
தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பகிரங்க அழைப்பு... [ மேலும் படிக்க ]