முக்கிய செய்தி

இரசாயன உரம் இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021
இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, November 24th, 2021
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த... [ மேலும் படிக்க ]

மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 24th, 2021
மழைக்காலம் முடிவடைந்தவுடன் நாட்டில் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில்... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற சிலரின் செயற்பாடுகளால் நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, November 23rd, 2021
நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்றென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். அத்துடன் அதற்கான சுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டம் – ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Tuesday, November 23rd, 2021
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நௌபர் மௌலவி இந்த ஆண்டு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

Tuesday, November 23rd, 2021
நாட்டில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது – பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச் செல்லவும் எந்த தடையுமில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
பசுமை விவசாயம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கை எனவும் மரக்கறி, சோளம் மற்றும் தானிய வகைகள் உள்ளிட்ட செய்கைகளுக்கு தேவையான விவசாய இரசாயன உரத்தை தனியார் ஊடாக கொண்டுவருவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியடைந்துவரும் நாடகளின் நலன்கள் தொடர்பில் ரஷ்யாவின் அக்கறை பாராட்டத்தக்கது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக முன்னிலையாவது தொடர்பில் ரஷ்யாவுக்கு தனது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் கோர விபத்து – பாடசாலை மாணவி படுகாயம்!

Tuesday, November 23rd, 2021
யாழ்ப்பாணம் - கொக்குவில், தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவியையும் அவரது தந்தையையும் மோதியதில் இருவரும்... [ மேலும் படிக்க ]

மூத்த அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலருக்கு கூண்டோடு இடமாற்ற உத்தரவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய... [ மேலும் படிக்க ]