முக்கிய செய்தி

அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு – 7 தடவைகள் காதில் அறைந்தார் என குற்றச்சாட்டு!

Wednesday, December 1st, 2021
காரைநகரிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு – அவசர இலக்கம் அறிமுகம்!

Wednesday, December 1st, 2021
நாட்டில் எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச் செய்கையின் மறுமலர்ச்சி – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!

Wednesday, December 1st, 2021
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர் 6 மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது டோஸ் தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]

மின் துண்டிப்பிற்கு சதிவேலையா காரணம்? – மின்சாரசபையின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு!

Wednesday, December 1st, 2021
கடந்த 29ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கு சதி முயற்சிகள் காரணமாகயிருக்கலாம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ பொலிஸில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் – உயர்மட்ட பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!

Tuesday, November 30th, 2021
கடன் அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியா பயணிக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் – புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் எதிர்வுகூறல்!

Tuesday, November 30th, 2021
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் – சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, November 30th, 2021
இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!

Tuesday, November 30th, 2021
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட... [ மேலும் படிக்க ]

HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை – பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021
எச்.ஐ.வீ அவதானமிக்கவர்களுக்கு அதற்காக பயன்படுத்தப்படும் ஒளடதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. எய்ட்ஸ்... [ மேலும் படிக்க ]