முக்கிய செய்தி

சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

Monday, December 20th, 2021
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்படவில்லை – அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Monday, December 20th, 2021
மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வில்லையென சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் – சீன தூதுவர் சுட்டிக்காட்டு!

Sunday, December 19th, 2021
பயங்கரவாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கிய் சென்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு – அதிக தொலைபேசி பாவனை காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டு!

Sunday, December 19th, 2021
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, December 19th, 2021
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்!

Saturday, December 18th, 2021
ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமைக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று... [ மேலும் படிக்க ]

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் பாதயாத்திரை!

Saturday, December 18th, 2021
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட சூறாவளி; 18 பேர் பலி!

Saturday, December 18th, 2021
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளிப் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Saturday, December 18th, 2021
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் பெரும்போகத்தில் உரம் இன்றி... [ மேலும் படிக்க ]

யாழில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு – பெற்றோர் கவலை!

Saturday, December 18th, 2021
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள்... [ மேலும் படிக்க ]