முக்கிய செய்தி

தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது!

Wednesday, January 12th, 2022
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் ஆலோசனை!

Wednesday, January 12th, 2022
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றையதினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் கெஹேலிய... [ மேலும் படிக்க ]

விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பம் – இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இன்றுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
எந்தவிதமான நிலைமையிலும், நாட்டரிசி 105 ரூபாவை விட அதிக விலைக்கும், சம்பா அரிசி 130 ரூபாவை விடவும் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரத்தக... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை – 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இலங்கையில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் சொல்வது போல் நிலைமையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசியப்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசி ரியர்... [ மேலும் படிக்க ]

2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, January 11th, 2022
திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. அத்துடன் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக  ஒரு... [ மேலும் படிக்க ]

சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!

Tuesday, January 11th, 2022
சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்பு பட்டியலிலிருந்து இலங்கையின் மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று வருடங்கள் என்னோடு முழுமையாக ஒத்துழையுங்கள் – அரச துறையினரை உரிமையோடு அழைப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக - அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியது அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு – ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்களை திருத்தி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]