முக்கிய செய்தி

கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை!

Thursday, January 13th, 2022
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு அமைச்சு 127 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மல்டிபரா கண்காணிப்பான்கள், உயர் பாய்வு ஒட்சிசன் நாசி சிகிச்சை இயந்திரங்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள்,... [ மேலும் படிக்க ]

இராணுவ சிப்பாய்களுக்கு யாழ். படையினரால் பொங்கல் பரிசு!

Thursday, January 13th, 2022
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் டுதைப் பொங்கல்டு தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பலாலி பண்ணைக்குள் பணிக்காக... [ மேலும் படிக்க ]

சதொச ஊடாக குறைந்த விலையில் அரிசி வழங்க நடவடிக்கை – வர்தக அமைச்சர் பந்துல தகவல்!

Thursday, January 13th, 2022
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

அரச – தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன் தேவையற்ற... [ மேலும் படிக்க ]

உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 194 நாடுகளை உள்ளடக்கியதாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் கவலை !

Thursday, January 13th, 2022
யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என! வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். திருநெல்வேலி உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் பல்வேறு சந்தைகளில் வழமையாக... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Wednesday, January 12th, 2022
உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இன்றையதினம் (12.01.2022) இடம்பெற்றது இன்றையதினம் காலை 9.30 மணியளவில் US தனியார் வீடுதியில்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
நாட்டில் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் அனைத்து வழிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் என்று பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல – எந்த நாட்டுடனும் இராஜதந்திர உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வல்லமையும் இலங்கைக்கு உள்ளது – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022
சுதந்திர நாடு என்ற ரீதியில் இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல என தெரிவித்துள்ள அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண  அதேவேளை எந்த... [ மேலும் படிக்க ]

அரசை விட்டு எவரும் வெளியேறலாம் – வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் – கதவுகள் திறந்தே உள்ளன – நிதியமைச்சர் பஸில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமகால அரசியல்... [ மேலும் படிக்க ]