வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
Thursday, February 10th, 2022
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும்
இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர்
நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
இன்று 10.02.2022... [ மேலும் படிக்க ]
