முக்கிய செய்தி

இபோசபையின் விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்பு – இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 16th, 2022
தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும், விசேட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நிபுணர்கள் 72 ஆண்டுகளாக நாட்டின் நாணயத்தை அழித்துவருகின்றனர் – பதவி விலகிய லிற்றோ நிறுவன தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

Saturday, April 16th, 2022
மத்திய வங்கி அதிகாரிகளும் நாட்டின் பொருளாதார நிபுணர்களும் 72 ஆண்டுகளாக நாணயத்தை அழித்துள்ளனர் என்று தமது பதவியை விட்டு விலகிய இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்தரப்பின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Saturday, April 16th, 2022
புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஒருவரை... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் ஒரு மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில்,... [ மேலும் படிக்க ]

கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, April 15th, 2022
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி... [ மேலும் படிக்க ]

எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை!

Friday, April 15th, 2022
எங்களிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்தினால், பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா – இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவிப்பு!

Friday, April 15th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகை இடைநிறுத்தம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு!

Friday, April 15th, 2022
வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலை, தற்காலிகமாக இடைநிறுத்தும் இலங்கையின் தீர்மானத்தின், விசேட தாக்கநிலை குறித்து மதிப்பாய்வுகளை மேற்கொள்வதாக சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, April 15th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இன்றும் மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Friday, April 15th, 2022
நாட்டில் இன்றையதினமும் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம்முதல் இன்றையதினம்வரை மின்தடை... [ மேலும் படிக்க ]