இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!
Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று
முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை,
கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை -... [ மேலும் படிக்க ]


