இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!
Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!
விரைவில் மாகாணசபைத் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழுவால் அரச தலைவருக்குக் கடிதம்!
மே நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ?
|
|
|


