இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!
Wednesday, March 8th, 2017
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 10 மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
Related posts:
மூன்று மாதங்களில் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு - மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் தகவ...
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத...
ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|
|


