மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!
Friday, August 5th, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]


