முக்கிய செய்தி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு – செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் !

Saturday, October 22nd, 2022
வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது அவசியம் – விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Saturday, October 22nd, 2022
நாடாளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டுமென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் உத்தரவு!

Saturday, October 22nd, 2022
இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Saturday, October 22nd, 2022
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Saturday, October 22nd, 2022
இம்முறை பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு கைத்தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளிப்பு!

Saturday, October 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், உள்நாட்டு கைத்தொழிற் துறையை பாதுகாப்பதற்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Saturday, October 22nd, 2022
அமுலாக்கப்படுகின்ற சட்டத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்பபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது ரஷ்யா – இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்!

Friday, October 21st, 2022
உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்ய இராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தலைநகர்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, October 21st, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.சிறீசற்குணராஜா... [ மேலும் படிக்க ]