முக்கிய செய்தி

வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு சென்ற அரச அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என குற்றச்சாட்டு!

Monday, November 28th, 2022
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பல்வேறு படிப்புகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கால்நடை உற்பத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் – வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, November 28th, 2022
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, November 27th, 2022
வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Sunday, November 27th, 2022
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது 365... [ மேலும் படிக்க ]

600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் – 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள்’... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்களுக்கு அரச செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த தடை – திறைசேரி அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
அரச அதிகாரிகள், ஓய்வு பெற்றுச் செல்லும்போது, அவர்களுக்கு அரசாங்கம் செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த திறைசேரி தடை விதித்துள்ளது. செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட தயார் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது. சீன... [ மேலும் படிக்க ]

டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வை வழங்க முடியும் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
டிசெம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வெளிநாடுகள்... [ மேலும் படிக்க ]

தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை – வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
விமான பயணிகளாக வருகை தரும் தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

2023 இல் விடுமுறையை குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
2023 ஆம் ஆண்டில் விடுமுறை நாள்களைக் குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிப்பதன் மூலம் அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை அந்த வருடத்திலேயே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]