யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்பு!
Monday, December 12th, 2022
கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை
மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் துரிதமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]


