முக்கிய செய்தி

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபடும் வீதம் அதிகரிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை!

Sunday, December 25th, 2022
கொழும்பு மற்றும் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால், அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சற்று அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு... [ மேலும் படிக்க ]

புதிய கொவிட் உருமாற்றம் – இலங்கையில் உடனடி அச்சுறுத்தல் இல்லை – ஆனாலும் செயல்முறையை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என பேராசிரியர் நீலிகா மாளவிகே வலியுறுத்து!

Sunday, December 25th, 2022
இந்தியா மற்றும் சீனாவில் கொவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்த போதிலும், புதிய ஆபத்தான கொவிட் உருமாற்றம் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு மார்ச் 24 முதல் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 25th, 2022
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளுக்கான கல்வியாண்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கான பருவ பரீட்சைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, December 25th, 2022
சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக ஆக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !

Sunday, December 25th, 2022
இயேசு பாலன் பிறப்பை கொண்டாடும் EPDPNEWS.COM இணையத்தள செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இயேசு பிறப்பெடுத்த இந்நாள் மகிழ்ச்சியையும் மன... [ மேலும் படிக்க ]

இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையாக நத்தார் பண்டிகை அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Sunday, December 25th, 2022
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடந்த நள்ளிரவுமுதல் நத்தார் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் திங்கட்கிழமை வரை மின் வெட்டு கிடையாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Saturday, December 24th, 2022
பண்டிகைக் காலம் கருதி இன்று டிசம்பர் 24, நாளை (25) நாளை மறுதினம் 26 ஆகிய தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படும் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!

Thursday, December 22nd, 2022
புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் – தேர்தலை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் தகவல்!

Thursday, December 22nd, 2022
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களையும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் கடும் மழை – வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, December 22nd, 2022
தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என... [ மேலும் படிக்க ]