முக்கிய செய்தி

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
இந்தப் பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாறாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]

இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே முதன்மை நோக்கம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!!

Saturday, February 4th, 2023
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

தாய்நாட்டுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வாழ்த்து!

Saturday, February 4th, 2023
சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக எம் முன்னோர்கள் செய்த தியாகங்களை மனதில் வைத்து, எம் தாய்நாட்டுக்காக சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க உறுதி பூணுவோமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போக வேண்டாம் – அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை!

Friday, February 3rd, 2023
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில்... [ மேலும் படிக்க ]

செலவுகளைக் குறைக்கும் சுற்றுநிருபத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையில்லை – திறைசேரியிடம் கோரப்பட்ட நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில் பிரச்சினை ஏற்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Friday, February 3rd, 2023
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023
2023 ஜனவரியில் 1,00, ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தந்தார் பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர்!

Friday, February 3rd, 2023
பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் Jai Bir Ra இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுகின்றது -வடகொரியா குற்றச்சாட்டு!

Friday, February 3rd, 2023
கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுவதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

நாளை வரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது – உயர்நீதிமன்றில் மின்சார சபை உறுதியளிப்பு!

Thursday, February 2nd, 2023
நாளையதினம் வரையில், மின் தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை, இன்று உயர்நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு, இன்று... [ மேலும் படிக்க ]