முக்கிய செய்தி

2030 இல் இலங்கையின் வயோதிபர் சனத்தொகை 21 வீதமாக ஆக அதிகரிக்கும் – முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவிப்பு!

Sunday, February 5th, 2023
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வயோதிபர்களின் சனத்தொகை 21% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் வயோதிபர் எண்ணிக்கை, மொத்த... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்!

Sunday, February 5th, 2023
நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் இராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது !

Sunday, February 5th, 2023
சீனாவின் இராட்சத பலூன் அமெரிக்காவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 9 -10ஆம் திகதிகளில்!

Sunday, February 5th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆற்றப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும், 9 மற்றும் 10ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]

வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடல்!

Sunday, February 5th, 2023
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார். ஜப்பானிய அமைச்சருடன் இன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு – ரூபாவைப் பயன்படுத்தி இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் திட்டம் – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Sunday, February 5th, 2023
இலங்கையின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவைப் பயன்படுத்தி நாடு இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!

Saturday, February 4th, 2023
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான... [ மேலும் படிக்க ]

சிலியில் 34 ஆயிரத்து 500 ஏக்கரில் காட்டுத்தீ – 13 பேர் தீயில் சிக்குண்டு பலி!

Saturday, February 4th, 2023
சிலியில் கடும் வெப்பம் நிலவி வருவதன் காரணமாக வெப்பக்காற்று வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல – ஆகாயக் கப்பல் – சீனா விளக்கம்!

Saturday, February 4th, 2023
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற இராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தைக் கண்காணிக்க பறந்து... [ மேலும் படிக்க ]

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆராய்வு!

Saturday, February 4th, 2023
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பான ஊழல், மோசடி... [ மேலும் படிக்க ]