பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை !
Saturday, March 15th, 2025
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையைச் சபைத் தலைவர்... [ மேலும் படிக்க ]


