வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டி – உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!
Saturday, March 15th, 2025
வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில் உடுவில் மான்ஸ் வித்தியாலத்தை 2:1 என்ற நேர் செற்றில் உடுவில் மகளிர் கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகியது.
000
Related posts:
இந்திய அணிக்கு தொடரும் அச்சுறுத்தல்!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது - சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்...
உகாண்டாவில் எபோலா கோரத்தாண்டவம் - அவசரநிலையை அறிவித்தஉலக சுகாதார நிறுவனம் !
|
|
|


