முக்கிய செய்தி

இன்றைய போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Saturday, February 11th, 2023
யாழ்ப்பாண நகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு... [ மேலும் படிக்க ]

முறையான குழந்தைப் பராமரிப்பு ஒழுங்குவிதிகள் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக உள்ளது என சுட்டிக்காட்டு!

Saturday, February 11th, 2023
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டுபடியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக நாளையதினம் கையளிப்பு!

Friday, February 10th, 2023
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரம் – மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

Friday, February 10th, 2023
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும்... [ மேலும் படிக்க ]

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Friday, February 10th, 2023
இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்க தீர்மானம்!

Friday, February 10th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி – அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Friday, February 10th, 2023
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக... [ மேலும் படிக்க ]

மண்டைதீவிலும் 150 பயனாளர்களுக்கு தென்னம் பன்றகள் விநியோகம் – தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த சிறீன்லேயர் அமைப்பின் தொடர்ந்தும் நடவடிக்கை!

Friday, February 10th, 2023
மண்டைதீவில் தெரிவுசெய்யப்பட்ட 150 பயனாளர்களுக்கு சிறீன்லேயர் (greenlayer) தன்னார்வ அமைப்பு தென்னம் பிள்ளைகளை வழங்கியுள்ளது. தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கடன் குறித்த... [ மேலும் படிக்க ]

முறைகேடுகள் அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!

Friday, February 10th, 2023
பத்தரமுல்லை - சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]