முக்கிய செய்தி

பெரும் பொருளாதார சரிவு – ஆடம்பர இறக்குமதிகள் – சேவைகளின் மீது வரியை உயர்த்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் அனுமதி!

Saturday, February 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் அடுத்த தவணையை பெறும் முயற்சியில், ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளின் மீது வரியை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று அனுமதி... [ மேலும் படிக்க ]

சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் – அமெரிக்கா கவலை!

Saturday, February 25th, 2023
இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு !

Friday, February 24th, 2023
கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார் குழுவின் பெரும்பான்மை... [ மேலும் படிக்க ]

வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதமாக அதிகரிப்பு – உதிரிபாக விற்பனையாளர்கள் தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 சதவீதம் அளவில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக மின்கலம், மின்குமிழ், கண்ணாடி, வாகன இலக்க தகடு மற்றும் இயந்திரம்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பு – 20 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் கண்காணிப்பு சட்டம் தயாரிப்பு முதற்கட்டம் ஆரம்பம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, February 24th, 2023
ஊடகங்கள் கண்காணிப்பு சட்டத்தை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவை பின்தொடர்ந்து வாக்களிப்பதில் இருந்து இலங்கையும் விலகல்!

Friday, February 24th, 2023
ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் ரஷ்யா தொடர்பான பிரேரணையில் வாக்களிப்பதில் இருந்து இலங்கை விலகியுள்ளது. எனினும் யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை கண்டிக்கும்... [ மேலும் படிக்க ]

சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை – புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!

Friday, February 24th, 2023
நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள். சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]

உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு சாதகமான முன்னேற்றம்!

Thursday, February 23rd, 2023
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் வெளியிட்டுள்ள பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, February 23rd, 2023
8 விடயங்களை கோரிக்கையாக முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு... [ மேலும் படிக்க ]