முக்கிய செய்தி

போராட்டங்களினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – எதற்கும் தயார் என பெரமுன அறிவிப்பு!

Thursday, March 16th, 2023
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது, சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணயமாக உருவெடுத்தது இந்திய ரூபாய் – ரஷ்யா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு அனுமதி!

Thursday, March 16th, 2023
பிரித்தானியா மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் ரூபாய் வர்த்தகத்திற்கான vostro கணக்குகளை திறக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது. உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல... [ மேலும் படிக்க ]

கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானம்!

Thursday, March 16th, 2023
தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் இரண்டு... [ மேலும் படிக்க ]

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 16th, 2023
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில், அதாவது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண... [ மேலும் படிக்க ]

துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு!

Thursday, March 16th, 2023
கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அறிவிப்பு!

Thursday, March 16th, 2023
நியூசிலாந்தின் வடகிழக்கு திசையிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி உத்தியோகத்தர் பேர்வையில் பண மோசடி – அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகள் அறிவுறுத்து!

Thursday, March 16th, 2023
சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு... [ மேலும் படிக்க ]

கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரிப்பு!

Thursday, March 16th, 2023
கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெஃபரல் அமைப்பு எதிர்வு கூறல்!

Thursday, March 16th, 2023
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று நியாயமானதும் சுதந்திரமானதுமான... [ மேலும் படிக்க ]

மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல் – யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடவடிக்கை!

Thursday, March 16th, 2023
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]