உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !
Monday, April 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்
25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக
வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]


