முக்கிய செய்தி

கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை!

Thursday, April 13th, 2023
இதுவரை முறையாக கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து உடனடியாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்க தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அச்சுப் பணிகள் நிறுத்தம்!

Thursday, April 13th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்து!

Thursday, April 13th, 2023
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தலையிடுங்கள் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!

Thursday, April 13th, 2023
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) தனது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான முடிவை வரவேற்கும் அதே வேளையில், கல்வி அமைச்சு உயர்தர (உ/த) விடைத்தாள் மதிப்பீட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் – ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முடிவு இன்று!

Thursday, April 13th, 2023
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Thursday, April 13th, 2023
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!

Thursday, April 13th, 2023
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக... [ மேலும் படிக்க ]

யாழில் – நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நெருக்கடிக்கு இதுவே காரணம் என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, April 13th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாகவே அமைந்திருந்ததாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!

Wednesday, April 12th, 2023
தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். சீனா சர்வதேச தலைவர்... [ மேலும் படிக்க ]

இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு !

Wednesday, April 12th, 2023
பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்று, இன்று (12) முதல் மூன்று நாட்களுக்கு இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்திய மத்திய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]