குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை !
Sunday, June 4th, 2023
இன்றுமுதல் 12.5 கிலோ எரிவாயு
சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின்
விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின்... [ மேலும் படிக்க ]
