முக்கிய செய்தி

தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் விநேட அறிக்கை வெளியீடு!

Thursday, June 22nd, 2023
தனியார் கல்வி நிலைய  பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பெற்றோர்களிற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தனியார் கல்வி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம் – பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023
பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க தனியான தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸ் தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில்... [ மேலும் படிக்க ]

மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கம்!

Wednesday, June 21st, 2023
மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 நிபந்தனைகளும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரமொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் விஜயம் – சுற்றுலா துறை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா உறுதியளிப்பு!

Wednesday, June 21st, 2023
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஜப்பான் நாட்டின் மியாசாகி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பாலியல் நாட்டம் வேண்டாம் – பாலியல் இஞ்சமாக மாற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

Wednesday, June 21st, 2023
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 'பாலியல் நாட்டம்' எனும் குற்றத்தின் சொற்பதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்? – அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆதங்கம்!

Tuesday, June 20th, 2023
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 900 ரூபாவுக்கும், முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு – இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரி அதிகரிப்பு!

Tuesday, June 20th, 2023
இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுமுதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் – பல்வேறு நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவிப்பு!

Tuesday, June 20th, 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா... [ மேலும் படிக்க ]

இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்த பிரித்தானிய தூதுவரின் முயற்சிக்கு பிரதமர் தினேஷ் பாராட்டு!

Tuesday, June 20th, 2023
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி... [ மேலும் படிக்க ]

முட்டை உற்பத்திக்கு நீணடகால வேலைத்திட்டம் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 20th, 2023
முட்டை உற்பத்தியை நீடித்து நிலையாக அதிகரிக்க நீண்ட கால வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]