முக்கிய செய்தி

நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்குகள் கப்பலொன்றில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Thursday, July 27th, 2023
ஜேர்மனியிலிருந்து - எகிப்து நோக்கி பயணித்த சரக்குகள் கப்பலொன்று நேற்று (26) நெதர்லாந்து கடற்பகுதியில் வைத்து தீ விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த ஒருவர்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம்!

Wednesday, July 26th, 2023
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20 ஆம்... [ மேலும் படிக்க ]

திருகோணமலைக்கு புதிய அரச அதிபர் நியமனம்!

Wednesday, July 26th, 2023
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சந்திம ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். இவர் நாளை வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் கடமைகளை... [ மேலும் படிக்க ]

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து – வெளியியான முக்கிய அறிவிப்பு!

Wednesday, July 26th, 2023
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை – கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, July 26th, 2023
உயர்தர பாடங்களுக்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சமூக சேவை உத்தியோகத்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்களாக பரீட்சை நடாத்தாமல் இழுத்தடிப்பு – விண்ணப்பதாரகள் குற்றச்சாட்டு!

Wednesday, July 26th, 2023
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம்iii க்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, July 26th, 2023
2030 ஆம் ஆண்டளவில் திரவ பால் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய... [ மேலும் படிக்க ]

யாழ். நல்லூர் உற்சவ கால நடைமுறைகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Wednesday, July 26th, 2023
நல்லூர்த் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளுக்கான கூட்டம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றது.  வழமை போல மாநகர சபையால் முன்னெடுக்கும் பணிகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துள்ளோம் என யாழ்... [ மேலும் படிக்க ]

முறையான அனுமதி பெறப்படாது வவுனியாவில் அரச காணியில் வர்த்தக சங்க கட்டிடம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு!

Wednesday, July 26th, 2023
முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உண்மையான நண்பனாக சீனா இருந்தது – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவிப்பு!

Wednesday, July 26th, 2023
இலங்கை மீது சர்வதேச அரங்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோது, சீனா உண்மையான நண்பனாகவே இருந்து, தோள் கொடுத்தது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன... [ மேலும் படிக்க ]