சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு!
Wednesday, September 6th, 2023
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு
எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில்
இடம்பெற்று வருகின்றது.
ஐக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]


