3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, September 13th, 2023
3500 மாணவர்களை தாதியர் பயிற்சி
நெறிக்கு இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை
சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத்தராதர
உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற... [ மேலும் படிக்க ]
