முக்கிய செய்தி

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது நாடாளுமன்றறில்!

Tuesday, October 3rd, 2023
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற வானிலை – 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்!

Tuesday, October 3rd, 2023
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Tuesday, October 3rd, 2023
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்றுமுதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் – இந்தியா அறிவிப்பு!!

Tuesday, October 3rd, 2023
இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை -பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இந்தியா – கனடா இராஜதந்திர நெருக்கடி – அமெரிக்கா கலந்துரையாடல்!

Tuesday, October 3rd, 2023
இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. கனடா... [ மேலும் படிக்க ]

லேரியாவுக்கு எதிரான மிக மலிவான தடுப்பூசியை அங்கீகரித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, October 3rd, 2023
லேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது. R21/Matrix-M எனும் குறித்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால்... [ மேலும் படிக்க ]

மேல்போன் கிரிக்கெட் கிளப் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார நியமனம்!

Tuesday, October 3rd, 2023
மேல்போன் கிரிக்கெட் கிளப் உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் கமிட்டியின் தலைவராக... [ மேலும் படிக்க ]

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் – சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
”அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ‘ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின்  புழக்கத்தை நாட்டில்  முற்றிலுமாக அரசு நிறுத்தும் ”.என சுற்றுச்சூழல் அமைச்சர்  நசீர் அஹமட்... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜா விவகாரம் – முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமனம்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள்... [ மேலும் படிக்க ]