முக்கிய செய்தி

முகப்பூச்சு மற்றும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, July 10th, 2025
முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி   – இலங்கைக்கு வரிக் கடிதமொன்றை அனுப்பிய அமெரிக்கா!.

Thursday, July 10th, 2025
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இதேநேரம் அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பால்மாவின் விலையும்  அதிகரிப்பு – மக்கள் பெருங் கவலை!

Thursday, July 10th, 2025
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா... [ மேலும் படிக்க ]

விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!

Wednesday, July 9th, 2025
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது  என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Wednesday, July 9th, 2025
  கண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள்... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் – வெள்ளை மாளிகை !

Tuesday, July 8th, 2025
ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா, மலேசியா, கசக்கஸ்தான்,... [ மேலும் படிக்க ]

மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !

Tuesday, July 8th, 2025
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் ஈரானுடன் முக்கிய ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

Tuesday, July 8th, 2025
ஈரானிய தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அது அடுத்த வாரமே நிகழும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். தற்போது... [ மேலும் படிக்க ]

5,000 பொலிஸாரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

Tuesday, July 8th, 2025
காவல்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,000 பொலிஸாரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

Tuesday, July 8th, 2025
இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், குறித்த கணக்கெடுப்பானது முழுமையாக  டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]