முக்கிய செய்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் இராஜினாமா – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, November 1st, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது இராஜினாமா குறித்து... [ மேலும் படிக்க ]

சிறுவர் போசாக்கின்மை – அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைக நாட்டின் உண்மை நிலைமையை புலப்படுத்தாது – நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 1st, 2023
சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிப்பு அனர்த்த என முகாமைத்துவ நிலையம் தகவல்!

Tuesday, October 31st, 2023
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 690 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
நாட்டில் தற்போது உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் – நிதியமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 31st, 2023
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமனம்!

Tuesday, October 31st, 2023
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
இலங்கையின் மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 31st, 2023
பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் – இ.போ.ச விபத்து விசாரணை முகமைப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, October 31st, 2023
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை... [ மேலும் படிக்க ]