முக்கிய செய்தி

வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Thursday, November 16th, 2023
2024ஆம் நிதிண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன தமது முழுமையான ஆதரவை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2023-27... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்து!

Wednesday, November 15th, 2023
இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 15th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு – செலவுத் திட்டம் – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு - செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
வேலையின்மைக்கான கொடுப்பனவுகளான அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

மூளைக் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!

Wednesday, November 15th, 2023
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (48) என்ற ஒரு... [ மேலும் படிக்க ]

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் – தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, November 15th, 2023
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]