முக்கிய செய்தி

2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரிப்பு – ஜனாதிபதி செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் 2,394 பில்லியனை ரூபாய் வரி வருவாயை... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலக தீர்மானம் – இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு – நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்து!

Tuesday, November 21st, 2023
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்துகொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயம்!

Monday, November 20th, 2023
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கின்றது – சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிப்பு!

Monday, November 20th, 2023
இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

சிறுவர் தொடர்பில் வருடாந்தம் 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் எச்சரிக்கை!

Monday, November 20th, 2023
இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

கடந்த 11 மாதங்களில் இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 196 இந்திய மீனவர்கள் கைது – 29 படகுகளையும் பறிமுதல் என கடற்படை தெரிவிப்பு!

Monday, November 20th, 2023
இலங்கை கடல் பரப்பிற்குள் 11 மாதங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 196 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் தற்போது... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை!

Monday, November 20th, 2023
இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் குறித்த மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

ஆண்டில் இதுவரையான காலத்தில் 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்!

Monday, November 20th, 2023
இந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]