முக்கிய செய்தி

அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் காலநிலையில் கடும் குழப்பம் – இலங்கையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, November 27th, 2023
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள பகுதியில் அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து தன்னால் மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர் பிரதாபனினின் பூதவுடலுக்கு மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அஞ்சலி!

Sunday, November 26th, 2023
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவவியம் – கோப் குழு வலியுறுத்து!

Sunday, November 26th, 2023
சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் – தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல்... [ மேலும் படிக்க ]

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Sunday, November 26th, 2023
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

எதனோல் மிகையாக இருப்பில் உள்ளன – பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
சீனித் தொழிற்சாலைகளின் துணைத் தயாரிப்பான எதனோல் தற்பொழுது மிகையாக இருப்பில் உள்ளதாக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்... [ மேலும் படிக்க ]

வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
யுத்தத்தின் பின்னர் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்குச் சொந்தமான காணிகளை... [ மேலும் படிக்க ]