முக்கிய செய்தி

8,400 ஊழியர்களை உறுதிப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Friday, December 1st, 2023
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. பொது நிர்வாகம்,... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – 3000 அரச ஊழியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அமர்த்த அமைச்சரவைப் பத்திரம்!

Friday, December 1st, 2023
நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3000 அரச ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

Friday, December 1st, 2023
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தகவல்!

Friday, December 1st, 2023
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால், அதனையும் தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு – முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என IMF தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு இலங்கைக்கான முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை பூர்த்தி செய்வதற்கு உதவும் என சர்வதேச நாணயநிதியம்... [ மேலும் படிக்க ]

கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்து!.

Thursday, November 30th, 2023
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மலையகத்திற்கான 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா... [ மேலும் படிக்க ]