முக்கிய செய்தி

27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Saturday, December 2nd, 2023
2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, December 2nd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றையதினம் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்ப உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
சிறுவர்களின் திறமைகள் மற்றும் பரஸ்பர திறன்களைப் பயன்படுத்தி அவர்களின் சொந்த பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று... [ மேலும் படிக்க ]

28 ஆவது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா – எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது ஐ.நா.வின் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு!

Friday, December 1st, 2023
சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு தற்போது அனைவரின்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனை!

Friday, December 1st, 2023
இலங்கையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளில் ஒரு தீர்மானமாக மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசனைகளை... [ மேலும் படிக்க ]

ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவு – இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஆரம்பம்!

Friday, December 1st, 2023
ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஸாவில் இருந்து இஸ்ரேலை... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 01 – சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

Friday, December 1st, 2023
சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும். 1981 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் எயிட்ஸ் நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டார். இது தற்போது வரை உலகில் பாரிய அச்சுறுத்தலை... [ மேலும் படிக்க ]

போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் – இந்தியத் தூதுவரிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கை!

Friday, December 1st, 2023
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, December 1st, 2023
சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் 4 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, December 1st, 2023
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்; இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறித்த பரீட்சை பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]