முக்கிய செய்தி

தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர நடவடிக்கை!

Tuesday, December 5th, 2023
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன், தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன. குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, December 5th, 2023
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும்... [ மேலும் படிக்க ]

ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை நிறுத்தம் – ஓய்வூதிய திணைக்களம் தகவல்!

Tuesday, December 5th, 2023
கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெர்னாண்டோ உடனடி ஏற்பாடு!

Tuesday, December 5th, 2023
வடமாகாணத்தில் அண்மைக்காலமாக சீனிக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கான... [ மேலும் படிக்க ]

துபாயிலிருந்து நாடு திருப்பினார் ஜனாதிபதி – இலங்கையின் அர்ப்பணிப்பை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜோன் கெரிக்கு அழைப்பு!

Tuesday, December 5th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்று (04) இரவு துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக... [ மேலும் படிக்க ]

கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகல் – மகஜரை ஒன்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கையளிப்பு!

Monday, December 4th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள்  விலகியுள்ளனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் – மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பயப்பட தேவையில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
2024 ஆம் ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் எனவும் மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Monday, December 4th, 2023
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 14 இலட்சத்து 06,932 குடும்பங்களுக்கான அஸ்வெசும காப்புறுதிப் பலபலன் நிதி வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 1,406,932 குடும்பங்களுக்கான அஸ்வெசும காப்புறுதிப் பலனான 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு!

Monday, December 4th, 2023
நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, முருத்தெட்டுவ... [ மேலும் படிக்க ]