முக்கிய செய்தி

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டம் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு!

Thursday, January 11th, 2024
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence)  உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் – பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை!

Thursday, January 11th, 2024
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும்... [ மேலும் படிக்க ]

கழிவுகளை முறையற்ற விதமாக காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் – மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, January 11th, 2024
மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம்... [ மேலும் படிக்க ]

வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Thursday, January 11th, 2024
வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது!

Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுந சந்திப்பு – இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும் ஆளுநருடன் கலந்துரையாடல்!.

Thursday, January 11th, 2024
இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இந்த... [ மேலும் படிக்க ]

துரித உணவு கலாசாரம் – தொற்றா நோய்கள் அதிகரிப்பு – வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Thursday, January 11th, 2024
அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது – தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியானது தகவல்!

Thursday, January 11th, 2024
பல்வேறு காரணங்களுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த... [ மேலும் படிக்க ]