முக்கிய செய்தி

ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Monday, February 26th, 2024
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு – அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் இடையே உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கு ஒப்பந்தம்!

Monday, February 26th, 2024
இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் அவுஸ்திரேலியாவின் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Monday, February 26th, 2024
அமைச்சரவைப் பத்திரங்களை தாமதமின்றி சமர்ப்பிக்கும் பொறுப்பு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் உயர்மட்டக் குழு ஜெனிவா பயணம்!.

Saturday, February 24th, 2024
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 531 பேர் கைது – பொலிஸார் தெரிவிப்பு!

Saturday, February 24th, 2024
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை!

Saturday, February 24th, 2024
அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? – முதலில் எது நடைபெறுவது எது என தென்னிலங்கை அரசியலில் வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடிப்பு!

Saturday, February 24th, 2024
ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா அடுத்து நடைபெறப் போகிறதென்ற வாதப் பிரதிவாதங்கள் கொழும்பு அரசியலில் சூடுபிடித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, February 23rd, 2024
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு!

Friday, February 23rd, 2024
யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று (23.2.2024) காலை... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம் – பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவிப்பு!

Friday, February 23rd, 2024
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]