10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோநேசியா பயணம்!
Saturday, May 18th, 2024
இந்தோனேசியாவில்
நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில்
பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து
புறப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]
