முக்கிய செய்தி

இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் நிறுவனத்தால் இலங்கையில் அறிமுகமாகும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள்!

Tuesday, May 21st, 2024
இலங்கையில் வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100   தரமதிப்பீட்டு எரிபொருள் என அழைக்கப்படும் 100 ஒக்டெய்ன்... [ மேலும் படிக்க ]

குஜராத்தில் இலங்கையர்கள் கைது – உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச புலனாய்வு பிரிவு!

Tuesday, May 21st, 2024
குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும்  இலங்கையின் அரச... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினால் முதலில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 20th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செய்திச்சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் – பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்!

Monday, May 20th, 2024
பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, May 20th, 2024
நாட்டில் தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு... [ மேலும் படிக்க ]

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு!

Monday, May 20th, 2024
இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20.05.2024) உயிரிழந்துள்ளார். புத்துர் - கனகம்புளியடி வீதியில்  வீரவாணி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Musk சந்திப்பு – இலங்கையில் Starlink வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!

Sunday, May 19th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றது. 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – இதுவரையான காலப்பகுதியில் 23,731 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

Sunday, May 19th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, May 19th, 2024
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 120.3 பில்லியன் ரூபா இலாபம்!

Sunday, May 19th, 2024
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் (2023) ஆம் ஆண்டு 120.3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த பொருளாதார வர்ணனை... [ மேலும் படிக்க ]