முக்கிய செய்தி

உயர்நீதிமன்றம் செல்கிறது பெப்ரல் !

Wednesday, August 16th, 2017
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது இது தொடர்பான சட்ட... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்தாம் புலமை பரிசில் பரிட்சை: மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை!

Wednesday, August 16th, 2017
இன்று நள்ளிரவு 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிட்சை நிறைவடையும் வரையில், ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட அனைத்து... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை!

Wednesday, August 16th, 2017
புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவுத்... [ மேலும் படிக்க ]

விஜயதாஸ பதவி இருந்தால் மேலும் சில அமைச்சர்களுக்கு எதிராக  நடவடிக்கை!

Tuesday, August 15th, 2017
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ந்தும் நீதியமைச்சராகப் பதவி வகித்தால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அடுத்ததாக மத்திய வங்கி பிணைமுறி விவகார மோசடியுடன் தொடர்புபட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் நாடாளுமன்றம் வரும் உள்ளூராட்சிமன்ற சட்ட மூலம் !

Tuesday, August 15th, 2017
உள்ளுராட்சி சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள்... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத மழை: மடுமாதாவின் வருடாந்த திருவிழா பாதிப்பு!

Monday, August 14th, 2017
மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழாவினை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்துள்ளார். நாளை(15) தினம்... [ மேலும் படிக்க ]

விஜயகலாவுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என சொல்கிறார் முன்னாள் இராணுவ தளபதி!

Monday, August 14th, 2017
முன்னாள் புலிகளுக்கு வழங்கப்பட்டது போல் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஆவா என்பது புலிகள் இல்லை: இராணுவத் தளபதி

Monday, August 14th, 2017
தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை எனவும், வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் உபயோகப்படுத்தப்படுவது ஏற்கத்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!

Monday, August 14th, 2017
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

கலப்பு முறையில் மாகாண சபை தேர்தல் – சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா!

Sunday, August 13th, 2017
எதிர்வரும் 24 ஆம் திகதி கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சிமன்ற திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா... [ மேலும் படிக்க ]