முக்கிய செய்தி

இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவு!

Thursday, June 13th, 2024
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமானது இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க... [ மேலும் படிக்க ]

15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
எதிர்வரும் வாரங்களில் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு நியமனம்!

Thursday, June 13th, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி!

Thursday, June 13th, 2024
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது... [ மேலும் படிக்க ]

அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் தமிழகத்தில்!

Thursday, June 13th, 2024
யாழ்ப்பாணம், அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காணாமல்போன இருவருவரும் இந்தியாவின் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளனர். அனலைதீவில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்கானஉயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]

ஜூலை மாதம் நெடுந்தாரகைப் படகு சேவையில் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்!

Tuesday, June 11th, 2024
ஜூலை மாதம் நெடுந்தாரகைப் படகு சேவையில் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்! அடுத்த மாதம்முதல் நெடுந்தாரகை படகு சேவைக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையை  மற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயற்பட வேண்டும் – அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு!

Tuesday, June 11th, 2024
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன்... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரான்ஸ் நாடாளுமன்றம் – எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு!

Monday, June 10th, 2024
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன்அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.  இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என... [ மேலும் படிக்க ]